Breaking News

சேவைத்துறை வணிகம் என்றால் என்ன?


உண்மையில் இவ்வாறு தான் எடுத்துக்கொள்ள வேண்டும்....

சேவைத்துறை
   
       
   
  வணிகத்திற்கு உதாரணமாக......
நடைமுறையில் காணப்படும் நவீன போக்குகளை கொண்டமைந்த ஓர்வணிகமான Airtel தொலைத்தொடர்பாடல் வியாபாரத்தை எடுத்துக்கொள்வோம் ......

இதன் நடைமுறை நோக்கமாக
தொலைத்தொடர்பாடல். வியாபாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகும்

அதனடிப்படையில் இந்நிறுவனத்தின் நடைமுறை குறிக்கோளாக

""அடிப்படை தொலைத்தொடர்பாடல் சேவை வழங்கும் நிறுவனம் என்பதிலிருந்து ,மொபைல் இனையச்சேவைகளை வழங்கும் விசேட நிறுவனம் எனும் அந்தஸ்த்தை அடைதல் வேண்டும்""

இக்குறிக்கோளானது
வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்குகிறது?

01-
பாரியளவான முதலீடுகளை    
3G வலையமைப்பில் மேற்கொள்கிறது....
02-
உலகத்தரம் வாய்ந்த data அஅனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வரங்குதல்
03-
HSPA+Network+infrastructure
என்பவற்றில் புதிய தொழில் நுட்பத்தை வழங்குதல்
04-
வலையமைப்பு விஸ்தரிப்பின் மூலமாக நாட்டின் எந்த பகுதியிலும் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உயர் வேகமான இனைய அனுபவத்தை பெற்றுக் கொடுத்தல்.
05-
இவ்வாறான சேவைகளினூடாக வாடிக்கையாளர்களுக்கு
Emailing,downloading ,
uploading,live streaming,social networking ஆகியன தொடர்பில் சிறந்த ஒன்லைன் அனுபவத்தையும் பெற்றுக்கொடுத்தல்.....

மாணவர் செயற்பாடு:-

நீர்
   
       
   
  இணங்கண்ட சேவைத்துறை வணிகம் ஒன்றின் நடைமுறை நோக்கத்தினை குறிப்பிட்டு
தற்போதய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளை பட்டியல் படுத்துக....
நேரம்:-20 நிமிடங்கள்

#சேவைத்துறை_வணிகம்_என்றால்_என்ன?
#வணிகம்_என்றால்_என்ன?

No comments