Breaking News

சில்லறை வணிகம் என்றால் என்ன ?

ஒரு நுகர்வோர் இறுதி பயன்பாட்டிற்க்காக நேரடியாக சிறிய அளவில் ஒரு ஒற்றை புள்ளியில் (வளாகங்கள், சந்தைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவை) இருந்து பொருட்களை விற்பனை செய்வது சில்லறை வணிகம் ஆகும் .
சில்லறை வியாபாரிகள்  ஒரு பொருள்  தயாரிப்பாளரிடம் இருந்தோ அல்லது ஒரு மொத்த வியாபாரியிடம்  இருந்தோ பொருட்களை லாப நோக்கில் விற்கிறார்கள். சில்லறை விற்பனையாளர்கள் விநியோக சங்கிலி என அழைக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பு பகுதியாகும்.
சில்லறை விற்பனையை
   
       
   
  வெவ்வேறு விநியோக முறையிலோ , ஒவ்வொரு வீடாகவோ அல்லது பல சிறு கடைகளின் மூலமோ செய்ய முடியும்.

#சில்லறை_வணிகம்_என்றால்_என்ன ?


   
       
   
 

No comments